காவிரி நதி நீர் பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை உறுதியாக அமுல்படுத்தவேண்டும் என வலியுறுத்துகிற தமிழகம்
ஏன் ஜல்லிக்கட்டு பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தமாட்டோம் தடையை மீறுவோம் என்பதெல்லாம் என்னைப் பொறுத்தவரை உணர்ச்சிவயப்பட்ட அரசியலாக தான் தெரிகிறது. ஜல்லிக்கட்டு மீதான ஆர்வத்தை தங்களுடைய பிரிவினை அரசியலுக்காக தமிழ்தேசிய வாதிகள் பயன்படுத்திக்கொள்வது கூர்ந்து கவனிக்கப்படவேண்டியுள்ளது.

ஆம்! தோழரே!
ஜல்லிகட்டு
தமிழர்களின் உணர்வு.சர்வதேச சதியால் மரபுகாளைகளை அழிக்க துடிக்கும்
பீட்டாவுக்கு துணை போகும் உத்தரவுகளுக்கு பணிய மறுப்பது எப்படி பிரிவினை
அரசியல் ஆகும்?.வீடியோ கேம் விளையாட சொல்லும் அளவுக்கு தமிழகம் குனிந்து கொண்டிருக்கிறது.ஏறு தழுவல் உரிமை போராட்டத்தில் எங்கே பிரிவினை வந்தது.
தமிழகமும் மீறலாமா
அதற்கும் இதற்கும் மலையளவு வித்தியாசம் உள்ளது தோழர்
தமிழனின் உனர்வுகலை அழித்து காவிகள் தமிழ்நாட்டில் கால்ஊன்ற முயற்சியில் இடுபகிறது
Comments
Post a Comment