Skip to main content

Posts

Recent posts

losses of tamil

வட இந்தியாவிலிருந்து கட்டடங்கள் கட்ட வந்தார்கள்..
பொறுத்துக் கொண்டோம்
கடைகளில் வேலைக்கு வந்தார்கள்..
பொறுத்துக் கொண்டோம்.. பாணிபூரி, பேல்பூரி விற்க வந்தார்கள்...பொறுத்துக்கொண்டு, வாய்பிளந்து வாங்கித் தின்றோம், தமிழர்களை ஏமாற்றி குறுக்கு வழியில் மத்திய அரசுப் பணிகளில் வந்தார்கள்..
பொறுத்துக்
கொண்டோம். தமிழன் சாரங் கட்டி ஏற்றிய கோயிலில் தமிழனை விரட்டிவிட்டு பிராமணர்கள் வந்தார்கள். அவர்கள் தமிழ் மறைகளை அகற்றிவிட்டு சமஸ்கிருத மந்திரம் கொண்டு வந்தார்கள் பொறுத்துக்
கொண்டோம் சிங்கள தெலுங்கர்கள் இலங்கையில் தமிழர்களை கொன்றார்கள் பொறுத்துக்
கொண்டோம் தமிழருடைய கச்சத்தீவை வடஇந்தியர்கள் இலங்கைக்கு கொடுத்தார்கள்.
பொறுத்துக்
கொண்டோம் ரஷ்யாவில் வெடித்து சிதறி 2 லட்சம் பேர் உயிர் இழந்த அதே ரஷ்ய தொழில்நுட்ப அணு உலைகளை நம் மண்ணில் அமைத்தார்கள்.
பொறுத்துக்
கொண்டோம் தமிழரின் விவசாயத்தை அழிக்கும் கெயில் குழாய் பதிப்பு
பொறுத்துக்
கொண்டோம் நம் சுற்றுசூழலை முற்றிலும் அழிக்கும் நியூட்ரினோ ஆராய்ச்சி.
பொறுத்துக்
கொண்டோம் ஆத்து தண்ணீரை பன்னாட்டு கார்ப்ரே நிறுவனங்களுக்கு கொடுத்துவிட்டு.. தண்ணிரை வற்ற செய்து ஆத்து மணலை கொள்ளை அட…

water and jallikattu

காவிரி நதி நீர் பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை உறுதியாக அமுல்படுத்தவேண்டும் என வலியுறுத்துகிற தமிழகம்
ஏன் ஜல்லிக்கட்டு பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்தமாட்டோம் தடையை மீறுவோம் என்பதெல்லாம் என்னைப் பொறுத்தவரை உணர்ச்சிவயப்பட்ட அரசியலாக தான் தெரிகிறது. ஜல்லிக்கட்டு மீதான ஆர்வத்தை தங்களுடைய பிரிவினை அரசியலுக்காக தமிழ்தேசிய வாதிகள் பயன்படுத்திக்கொள்வது கூர்ந்து கவனிக்கப்படவேண்டியுள்ளது. ஆம்! தோழரே! ஜல்லிகட்டு தமிழர்களின் உணர்வு.சர்வதேச சதியால் மரபுகாளைகளை அழிக்க துடிக்கும் பீட்டாவுக்கு துணை போகும் உத்தரவுகளுக்கு பணிய மறுப்பது எப்படி பிரிவினை அரசியல் ஆகும்?. Don't Compare BOTH:........ஜல்லிக்கட்டு விவகாரமே விவசாயிகள் மரணத்தை மூடி மறைக்க அரசு செய்யும் தந்திரம்காவிரி தீர்ப்பு உச்ச நீதிமன்றம் அமுல்படுத்தியதா?

வீடியோ கேம் விளையாட சொல்லும் அளவுக்கு தமிழகம் குனிந்து கொண்டிருக்கிறது.ஏறு தழுவல் உரிமை போராட்டத்தில் எங்கே பிரிவினை வந்தது. காவிரிப்பிரச்சனையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பையும், ஜல்லிக்கட்டு பிரச்சனையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் நீங்கள் ஒன்றாகத்தான் பார்கி…

Elections links

https://www.facebook.com/arasiyalgalatta/
https://voteforpolicies.org.uk/
http://www.uselections.com/tn/tn.htm
http://www.aboutmyvote.co.uk/
http://arasiyalcomecy.blogspot.in/
http://arasiyalkalam.blogspot.in/
http://www.elections.in
http://preelection.in/
http://tnelection.in

Site Map

தமிழர்கள் படுகொலை

இராச்குமார் பழனிசாமி added 11 new photos. ஒவ்வொரு முறையும் ஏமாற்றப்படுகிறான் தமிழன் !!
ஆந்திராவில் இருபது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட பின்பு தமிழகம் முழுவதும் பரவலாக போராட்டம் நடைபெற்றது. தமிழக அரசையும் இந்திய அரசையும் கண்டித்து முழக்கங்கள் முன்வைக்கப்பட்டது. மக்கள் மட்டும் கடுமையாக போராடிக் கொண்டிருக்க இந்திய அரசும் தமிழக அரசும் செவிடன் காதில் ஊதிய சங்கை போல எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காக்கின்றன. மனித உரிமை ஆணையமும், நீதிமன்றமும் தான் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவை நம்பினோம் அடிமையானோம், திராவிடத்தை நம்பினோம் ஏமாளி ஆனோம் என்ற வாசகம் உண்மையில் மிகப் பொருத்தமாக உள்ளது. வேறு நாட்டில் மனிதர்கள் இறந்தால் இரங்கல் தெரிவிக்கும் இந்திய அரசு சொந்த நாட்டில் தமிழர்கள் கொல்லப்பட்டால் சிறிய வருத்தம் கூட தெரிவிப்பதில்லை. இருபது தமிழர்கள் படுகொலைக்கு நடுவண் புலனாய்வு குழு விசாரிக்காது என்று திமிராக பதில் சொல்கிறார் பாஜக அமைச்சர். கேரளா கடல் எல்லையில் மீனவர்கள் கொல்லப்பட்டால் உடனே இத்தாலி கடல் மாலுமிகளை கைது செய்தது கேரளா அரசு. மீனவர்களுக்கு ஒரு கோடி இழப்பீட…

Indian politicians with foreign politicians