Skip to main content

Posts

Showing posts from June, 2011
யோகாகுரு ராம்தேவ் ஆதரவாளர்கள் மீது தடியடி;அத்வானி - கட்காரி இன்று நிருபர்கள் சந்திக்கின்றனர் புதுடில்லி: ஊழல். மற்றும் கறுப்பு பணத்தை தாய்நாட்டுக்க கொண்டுவருவது உள்ளிட்ட பிரச்னைகளை வலியுறுத்தி யோகாகுரு பாபா ராம்தேவ் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். இவரது போராட்டத்திற்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகியது. டில்லியில் ஆயிரக்கணக்கில் ஆதரவாளர்கள் குவிந்தனர். நேற்று காலை ...
"கூடா நட்பு' கருத்து காங்கிரசை குறிப்பதா? அரசியல் சர்ச்சையை ஏற்படுத்திய பேட்டிதி.மு.க., தலைவர் கருணாநிதி, தன் பிறந்த நாளன்று பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி, அரசியல் வட்டாரத்தில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க., தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை, அவரது கட்சியினர் ஒவ்வொரு ஆண்டும், வெகு விமரிசையாகக் கொண்டாடுவர். அன்று மாநிலம் முழுவதுமிருந்து கட்சி ...
ராம்தேவின் கோரிக்கைகள் நடைமுறைக்கு ஒவ்வாதவை : சொல்கிறார் முதல்வர் ஒமர் அப்துல்லாஸ்ரீநகர் : ""ஊழலுக்கு எதிரான பாபா ராம்தேவின் கோரிக்கைகள் நடைமுறையில் செயல்படுத்துவதற்கு ஒவ்வாதவை,'' என, காஷ்மீ…

news